சூர்யா இந்தி பட டைட்டில் பிரச்னை பட அதிபருக்கு வக்கீல் நோட்டீஸ்
சூர்யா நடித்துள்ள சிங்கம் 2 இந்தி பட டைட்டிலுக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதால் பிரச்னை எழுந்துள்ளது. ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சிங்கம் 2. இப்படத்தை...
View Articleகாசோலை திரும்பியது கேஸ் போட ரவீணா முடிவு
சாது, ஆளவந்தான் படங்களில் நடித்ததுடன் பல்வேறு இந்தி படங்களில் நடித்திருப்பவர் ரவீணா டாண்டன். சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் இவர் நடித்த சோபனா 7 நைட்ஸ் என்ற இந்தி படம்...
View Articleசோலார் பேனல் மோசடி வழக்கு - சாலுமேனனுக்கு ஜாமீன்? தீர்ப்பு ஒத்திவைப்பு
கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை சாலுமேனனின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை கேரள உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சோலார் பேனல் மோசடி ...
View Articleஇந்தி சினிமாவின் அரையாண்டு நிலவரம்
என்னதான் நடக்கிறது பாலிவுட்டில்?ஒன்றும் இல்லை. சுக்கிரன் சப்பணமிட்டு அமர்ந்திருக்கிறான். திருப்பதி பெருமாள் இடம் மாறி அங்கு குடிபெயர்ந்திருக்கிறார். பணத்தில் படுக்கிறார்கள். காசில் குளிக்கிறார்கள்....
View Articleநான் ப்ளூ பிலிம் நடிகையா? சீறுகிறார் பூனம் பாண்டே
ப்ளூ பிலிம் நடிகையுடன் என்னை ஒப்பிடாதீர்கள் என்று நிர்வாணமாக ஓட துணிந்த நடிகை பூனம் பாண்டே பேட்டி அளித்தார். கடந்த 2011-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட்டின்போது, இந்திய அணி ஜெயித்தால் நிர்வாண ...
View Articleரீமேக் படங்கள் இந்தியில் அதிகரிக்கும்: பிரபுதேவா
மும்பை : இந்தியில் தென்னிந்திய படங்களின் ரீமேக் அதிகரிக்கும் என்று பிரபுதேவா கூறினார். அவர் கூறியதாவது: சல்மான், அக்ஷய்குமார் படங்களை இயக்கினேன். இப்போது கிரீஷ் குமாரை அறிமுகப்படுத்தி உள்ளேன். அடுத்து...
View Articleபாலிவுட்டில் கோலிவுட்
தமிழ், தெலுங்கு படங்கள் இந்தியில் ரீமேக் ஆவதற்கான ரகசியத்தை பிரபு தேவா போட்டு உடைத்தார். கோலிவுட், டோலிவுட்டில் டாப் ஹீரோக்கள் நடிக்கும் ஹிட் படங்களைத்தான் பாலிவுட்டில் ரீமேக் செய்கிறார்கள். அங்குள்ள...
View Articleமீண்டும் பொது இடத்தில் சிகரெட் பிடித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஷாருக்கான்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது தனது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடுவதை அரங்கில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஷாருக்கான் சிகரெட் பிடித்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். பொது இடத்தில்...
View Articleகுத்துச்சண்டை வீரர் தாரா சிங் வாழ்க்கை வரலாறு படமாகிறது
ஓட்டப் பந்தய வீரர் மில்கா சிங் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோரைத் தொடர்ந்து பிரபல குத்துச்சண்டை வீரர் தாரா சிங்கின் வாழ்க்கை வரலாறும் ஹிந்தியில் திரைப்படமாகிறது. இந்தப் படத்தில்...
View Articleமீண்டும் இணையும் ரித்திக் ரோஷன் - கரீனா கபூர் ஜோடி
பாலிவுட்டின் பிரபல ஹீரோ ரித்திக் ரோஷனும், நடிகை கரீனா கபூரும் இணைந்து கடைசியாக நடித்த படம் ‘மேன் பிரேம் கி திவானி ஹூன்’. 2003ல் வெளியான இந்தப் படத்தைத் தொடர்ந்து, தற்போது இருவரும் மீண்டும் ...
View Articleகல்யாணம் பற்றி என்னிடம் கேட்காதீங்க நிருபர்கள் மீது தபு திடீர் பாய்ச்சல்
கல்யாணம் செய்வீர்களா என்று என்னிடம் கேட்காதீர்கள் என்று நிருபர்களை கடிந்துகொண்டார் தபு. சிறைச்சாலை, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிநேகிதியே உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பாலிவுட் நடிகை தபு....
View Articleஇந்தியில் விஜய்
இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நான் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து சலீம் படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் இப்படம் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து ...
View Articleரஜினி பற்றி ஷாருக்
ஷாருக்கானின் அம்மா பிறந்த ஊர் ஐதராபாத், தீபிகா படுகோன் சொந்த ஊர் பெங்களூர், சத்யராஜ் பிறந்த ஊர் கோவை. தென்னிந்தியர்கள் சேர்ந்து உருவாக்கி இருக்கும் படம்தான் சென்னை எக்ஸ்பிரஸ் இந்தி படம். இப்பட...
View Articleபாலிவுட் நடிகை சோனம் கபூருக்கு ’பியூட்டி ஆஃப் தி இயர்’ விருது
பிரபல ஃபேஷன் பத்திரிகையான ‘வோக்’ ஒவ்வொரு வருடமும் சினிமா மற்றும் ஃபேஷன் துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது. இந்த வருடத்திற்கான் விழா சமீபத்தில் மும்பையிலுள்ள ஒரு...
View Articleடிப்ஸ் கொடுத்த ஹீரோ
ஜாக்பாட் என்ற படம் மூலம் இந்தி படத்தில் அறிமுகமாகிறார் பரத். தனுஷுக்கு போன் செய்த பரத் இந்தி படத்தில் நடிப்பதற்கு டிப்ஸ் தரும்படி கேட்டார். ஏற்கனவே ராஞ்சனா படத்தில் நடித்து ரூ.100 கோடி வசூல் ...
View Articleதீபிகா படத்தில் ஐஸ்வர்யாராய் குத்தாட்டமா?
தீபிகா படத்தில் ஐஸ்வர்யாராய் குத்தாட்டம் ஆடவில்லை என்றார் பாலிவுட் தயாரிப்பாளர். அபிஷேக்பச்சனை மணந்த ஐஸ்வர்யாராய் கடந்த 2 வருடமாக நடிப்பதை நிறுத்தி வைத்திருக்கிறார். குழந்தை ஆராத்யாவை கண்ணும்...
View Articleதயாரிப்பாளர் ரகுமான்
ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரகுமான் தயாரிப்பாளர் ஆகிறார். ஒய்.எம். மூவிஸ் என்ற பட நிறுவனம் தொடங்கி இருக்கும் அவர் ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து விரைவில் இந்தி படம் தயாரிக்க...
View Articleசென்னை எக்ஸ்பிரஸ் ரூ.315 கோடி வசூல் சாதனை
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்துள்ள ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ திரைப்படம் கடந்த 8–ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. படம் வெளியான 3 நாட்களில் மட்டும் ரூ.100 கோடி வசூலை குவித்தது. ஹிந்தி...
View Articleஇனி மார்க்கெட்டிங்தான் ஜெயிக்கும்
அதிரிபுதிரியாக வெற்றியடைந்து சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கிறது ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்திருக்கும் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ இந்திப் படம். அதனாலேயே கொஞ்சம் அழுத்தமாக இந்தப் படம் தொடர்பாக நடைபெற்ற...
View Articleசென்னை எக்ஸ்பிரஸ் இந்தியாவில் மட்டும் ரூ.200 கோடி வசூல் சாதனை
ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படம் இந்தியாவில் மட்டும் ரூ.200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் உலக அளவில் ரூ.314 கோடி வசூல் செய்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று...
View Article