$ 0 0 ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரகுமான் தயாரிப்பாளர் ஆகிறார். ஒய்.எம். மூவிஸ் என்ற பட நிறுவனம் தொடங்கி இருக்கும் அவர் ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து விரைவில் இந்தி படம் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார். இப்படத்தின் இயக்குனர், ...