![]()
என்னதான் நடக்கிறது பாலிவுட்டில்?ஒன்றும் இல்லை. சுக்கிரன் சப்பணமிட்டு அமர்ந்திருக்கிறான். திருப்பதி பெருமாள் இடம் மாறி அங்கு குடிபெயர்ந்திருக்கிறார். பணத்தில் படுக்கிறார்கள். காசில் குளிக்கிறார்கள். நோட்டில் பல் தேய்க்கிறார்கள். டாலரில் சேமிப்பை உயர்த்துகிறார்கள். அவ்வளவுதான் விஷயம். ...