$ 0 0 பிரபல ஃபேஷன் பத்திரிகையான ‘வோக்’ ஒவ்வொரு வருடமும் சினிமா மற்றும் ஃபேஷன் துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது. இந்த வருடத்திற்கான் விழா சமீபத்தில் மும்பையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. ...