$ 0 0 கல்யாணம் செய்வீர்களா என்று என்னிடம் கேட்காதீர்கள் என்று நிருபர்களை கடிந்துகொண்டார் தபு. சிறைச்சாலை, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிநேகிதியே உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பாலிவுட் நடிகை தபு. இவருக்கு 41 வயதாகிறது. இவரிடம் நிருபர்கள் சிலர், ...