$ 0 0 சூர்யா நடித்துள்ள சிங்கம் 2 இந்தி பட டைட்டிலுக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதால் பிரச்னை எழுந்துள்ளது. ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சிங்கம் 2. இப்படத்தை இந்தியில் டப்பிங் ...