$ 0 0 கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட மனிஷா கொய்ராலா அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். கடந்த வாரம் மும்பை திரும்பினார். சிகிச்சைக்கு பிறகு மனிஷா தலையை மொட்டை அடித்திருந்தார். அந்த புகைப்படத்தை தனது இணையதள ...