$ 0 0 தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட ஜியாகானின் ரகசியங்களை வெளியிட்டார் அவரது காதலன் சூரஜ் பஞ்சோலி. மும்பையில் உள்ள தனது குடியிருப்பில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார் பாலிவுட் நடிகை ஜியாகான். இது பாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ...