$ 0 0 மும்பை : இந்தியில் தென்னிந்திய படங்களின் ரீமேக் அதிகரிக்கும் என்று பிரபுதேவா கூறினார். அவர் கூறியதாவது: சல்மான், அக்ஷய்குமார் படங்களை இயக்கினேன். இப்போது கிரீஷ் குமாரை அறிமுகப்படுத்தி உள்ளேன். அடுத்து ஷாகித் கபூரை இயக்குகிறேன். ...