$ 0 0 ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படம் இந்தியாவில் மட்டும் ரூ.200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் உலக அளவில் ரூ.314 கோடி வசூல் செய்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...