அமிதாப் பச்சன் நடிக்கும் டி.வி தொடர்
பெரிய திரையிலிருந்து சின்னத்திரையில் நடிக்க வந்த பாலிவுட் நட்சத்திரங்களின் வரிசையில் பாலிவுட்டின் ‘எவர் க்ரீன் ஹீரோ’ அமிதாப் பச்சனும் இடம் பெறுகிறார். சின்னத்திரையில் ‘கோன் பனேகா குரோர்பதி’ என்ற ஒரு...
View Articleகுடும்பப் படம்- ‘யம்லா பக்லா தீவானா 2’
ரூம் போட்டு யோசித்திருக்கலாம் அல்லது தேநீர் அருந்தியபடி விவாதித்திருக்கலாம். ஆனாலும் ‘குடும்பப் படம்’ என்னும் வார்த்தைக்கான விளக்கம் மட்டும் இன்னும் கிடைக்கவேயில்லை. இதைப் போக்குவதற்காகவே ஓர் இந்திப்...
View Articleஓராண்டு ஓய்வுக்கு பிறகு அபிஷேக் ஜோடியானார் அசின்
ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்தி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் அசின். கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு போன அசின், தொடர்ந்து அங்கேயே செட்டிலாகி ஆமிர்கான், சல்மான் கான் போன்ற நடிகர்களுடன்...
View Articleஐ.பி.எல் கிரிக்கெட்டில் நடிகை ஷில்பா ஷெட்டியும் சூதாடினார்: ரூ.1 லட்சம்...
ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் நடிகை ஷில்பா ஷெட்டி ரூ.1 லட்சம் பணம் கட்டியதாக அவரது தொழில் பங்குதாரர் உமேஸ் கொயங்கா தெரிவித்ததாக டெல்லி போலீசார்...
View Articleஇந்தியில் கோபிநாத்
தமிழில் ‘தூள்’, ‘கில்லி’, ‘ஒஸ்தி’ உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், கோபிநாத். அவர் இந்திப் படத்தில் அறிமுகமாகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: இயக்குனர் அனில் சர்மா, இந்தியில் இயக்கும் ‘சிங்...
View Articleஇந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் தந்தை மரணம்
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தந்தை இன்று காலமானார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தந்தை டாக்டர் அசோக் சோப்ரா. கடந்த...
View Articleஜியா கான் தற்கொலை: பிரபல பாலிவுட் நடிகரின் மகன் சூரஜ் பஞ்சோலி கைது
பாலிவுட் நடிகை ஜியா கான் கடந்த 3ம் தேதி காதல் தோல்வி காரணமாக விரக்தி அடைந்து மும்பை ஜுஹூ பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து ...
View Articleபாலிவுட்டில் சுதந்திரமாக இருக்கிறேன்: இலியானா பேட்டி
‘பாலிவுட்டில் சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறேன்’ என்கிறார் இலியானா. ‘நண்பன்’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்தவர் இலியானா. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த அவர், தற்போது பாலிவுட்டில் கவனம்...
View Articleபாலிவுட் நடிகை ஜியா கான் கருக்கலைப்பு செய்தது உண்மை- மும்பை போலீசார்
தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கான் இந்த ஆண்டு துவக்கத்தில் கருக்கலைப்பு செய்தது உண்மை என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். பாலிவுட் நடிகை ஜியா கான் காதல் தோல்வியால் கடந்த 3ம் ...
View Article‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ’ நிறுவனத்துடன் இணையும் முருகதாஸ்
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் ‘முருகதாஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனமும், ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ’ நிறுவனமும் இணைந்து தற்போது ‘ராஜா ராணி’ என்ற படத்தை தயாரித்து வருகிறது. இதுவரை ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ’வுடன்...
View Articleரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் அக்ஷய் குமார் படம்
மிலன் லுதிரா இயக்கத்தில், அஜய் தேவ்கன் ஹீரோவாக நடித்து 2010-ல் வெளியான ஹிந்தி படம் ‘ஒன்ஸ் அப் ஓன் எ டைம் இன் மும்பை’. இந்த படம பாக்ஸ் ஆபீசில் பெரிய வெற்றியைப் பெற்றது. ...
View Articleதனுஷை தொடர்ந்து பாலிவுட்டில் கால் பதிக்கும் பரத்
நடிகர் பரத், ரொம்பவும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிற படம் ‘ஐந்து ஐந்து ஐந்து’. சிக்ஸ் பேக், அதிரடி ஆக்ஷன் என கடுமையாக உழைத்து நடித்திருக்கும் இப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கிற நிலையில் பரத்துக்கு...
View Articleப்ரீத்தி ஜிந்தா நடிக்கும் ‘ஹாப்பி என்டிங்’
மணிரத்னம் இயக்கிய ‘உயிரே’ படத்தில் நடித்த ப்ரீத்தி ஜிந்தா சமீபகாலமாக நடித்த பல ஹிந்தி படங்களும் பாக்ஸ் ஆபீசில் படு தோல்வியுற, சமீபகாலமாக எந்த படங்களிலும் நடிக்காமல் ஓய்வு எடுத்து கொண்டிருந்தார்....
View Articleகே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 'போலீஸ் கிரி' நாளை வெளியீடு
ஹரி இயக்கத்தில், விக்ரம் நடித்து கமர்ஷியல் சூப்பர் ஹிட்டான படம் ‘சாமி’. இப்படம் ஹிந்தியில் 'போலீஸ் கிரி' என்ற பெயரில் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. விக்ரம் நடித்த வேடத்தில் சஞ்சய்...
View Articleமன்மோகன் சிங் தந்த மறுமலர்ச்சி!
மன்மோகன் சிங் இல்லையேல் ‘பாலிவுட்’ (Pollywood) எனப்படும் பஞ்சாபி திரையுலகில் மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்காது. அவரால்தான் இன்று சொல்லி அடிக்கும் கில்லியாக மானாவாரியாக அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள்....
View Articleதனுஷின் 'ராஞ்ச்ஹனா' படத்துக்கு தடை
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடித்த ‘ ராஞ்ச்ஹனா’ படம் இந்தியா முழுவதும் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. ஹிந்து மதத்தைச் சேர்ந்த இளைஞன், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பெண்ணை காதலிப்பது...
View Articleஇந்தி, கன்னட படங்களில் நடிக்க நயன்தாரா மறுப்பு
இந்தி, கன்னட படங்களில் நடிக்க மறுக்கிறார் நயன்தாரா. பிரபு தேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு நடிப்பில் தீவிர கவனம் செலுத்துகிறார் நயன்தாரா. தமிழ், தெலுங்கில் தற்போது 9 படங்களில் அவர் பிஸியாக நடித்து...
View Articleஇயற்கைக்கு மாறாக உறவு: கணவர் மீது நடிகை யுக்தா முகி புகார்
மும்பை: இயற்கைக்கு மாறாக உறவுகொள்ள வற்புறுத்தி துன்புறுத்துகிறார் என்று கூறி நடிகை யுக்தா முகி தன் கணவர் மீது புகார் கொடுத்துள்ளார். 1999-ல் உலக அழகி பட்டம் வென்றவர், பல இந்திப் படங்களில் நடித்தவர் ...
View Articleராஜேஷ் கன்னா சொத்து விவகாரம் மீண்டும் புயலை கிளப்புகிறது
பிரபல பாலிவுட் ஹீரோ ராஜேஷ் கன்னா மறைவுக்கு பிறகு அவரது சொத்து தொடர்பாக மனைவி டிம்பிள் கபாடியாவுக்கும், ராஜேஷுடன் சேர்ந்து வாழ்ந்த அனிதா அத்வானிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மும்பை பந்தரா பகுதி...
View Articleநடிகர் ரித்திக் ரோஷனுக்கு மூளை அறுவை சிகிச்சை நலமாக முடிந்தது
பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுக்கு நேற்று மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில்...
View Article