
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தந்தை இன்று காலமானார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தந்தை டாக்டர் அசோக் சோப்ரா. கடந்த 2005ம் ஆண்டில் ...பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தந்தை இன்று காலமானார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தந்தை டாக்டர் அசோக் சோப்ரா. கடந்த 2005ம் ஆண்டில் ...