$ 0 0 ‘பாலிவுட்டில் சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறேன்’ என்கிறார் இலியானா. ‘நண்பன்’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்தவர் இலியானா. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த அவர், தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்துகிறார். இதுபற்றி அவர் கூறியது: ...