![]()
ரூம் போட்டு யோசித்திருக்கலாம் அல்லது தேநீர் அருந்தியபடி விவாதித்திருக்கலாம். ஆனாலும் ‘குடும்பப் படம்’ என்னும் வார்த்தைக்கான விளக்கம் மட்டும் இன்னும் கிடைக்கவேயில்லை. இதைப் போக்குவதற்காகவே ஓர் இந்திப் படம் உருவாகியிருக்கிறது. அதுதான், ‘யம்லா பக்லா ...