$ 0 0 ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்தி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் அசின். கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு போன அசின், தொடர்ந்து அங்கேயே செட்டிலாகி ஆமிர்கான், சல்மான் கான் போன்ற நடிகர்களுடன் நடித்து வந்தார். ...