$ 0 0 ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் நடிகை ஷில்பா ஷெட்டி ரூ.1 லட்சம் பணம் கட்டியதாக அவரது தொழில் பங்குதாரர் உமேஸ் கொயங்கா தெரிவித்ததாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். ஐ.பி.எல் கிரிக்கெட் ...