சபரி மலையில் நடிகர் ஜெயராம் அத்துமீறல்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆகம விதிமுறைகளை மீறி நடிகர் ஜெயராம் பாட்டு பாடியது மற்றும் தொழிலதிபருக்காக நடைதிறந்து பூஜை நடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த...
View Articleமோகன்லாலை கலாய்த்த நடிகர் : ரசிகர்கள் எதிர்ப்பால் பல்டி
தமிழ், மலையாளம் மொழியில் உருவாகும் மகாபாரதம் படத்தில் பீமனாக நடிக்க ஒப்பந்தம் ஆனார் மோகன்லால். இந்நிலையில். ‘மோகன்லால் பீமனாக நடிக்க தகுதியற்றவர். அவர் சோட்டா பீம்போல் தோற்றம் கொண்டிருக்கிறார்’ என...
View Articleபிரபல நடிகருக்கு ‘லேடி பாடிகார்ட்’
கோலிவுட்டில் ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபல ஹீரோக்கள் யாரும் தங்களுக்கு ‘பாடிகார்ட்’ நியமித்துக்கொண்டதில்லை. எங்கு சென்றாலும் தனியாகவே சென்று வருகின்றனர். பாலிவுட்டில் ஷாருக்கான் தொடங்கி எல்லா ஹீரோக்களுமே...
View Articleபிரபல இந்தி நடிகர் வினோத் கன்னா உடல் நலக்குறைவால் காலமானார்
பிரபல இந்தி நடிகர் வினோத் கன்னா(70) உடல் நலக்குறைவால் மும்பையில் காலமானார். வினோத் கன்னா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். குர்பானி, அமர் அக்பர் அந்தோணி உள்பட 141...
View Articleஅஜீத் ஹீரோயின் டாப்லெஸ் அதிரடி
அஜீத் ஜோடியாக ‘பில்லா 2’ படத்தில் நடித்தவர் புருனா. பிரேசிலை சேர்ந்த இவர் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்களில் நடிக்கவாவது இவருக்கு வாய்ப்பு கிடைத்துவிடும். இந்த ஆண்டு...
View Articleபோலீஸ் என்னை பிடித்துவிட்டது, காப்பாற்று? பிரபாஸிடம் கெஞ்சிய ராணா
பாகுபலி படத்தில் எதிரும் புதிருமாக மோதிக்கொள்பவர்கள் ஹீரோ பிரபாஸ், வில்லன் ராணா. கடந்த 5 வருடமாக ஒரே படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றி உள்ளனர். திரையில் எதிரிகளாக இருந்தாலும் நிஜத்தில் இருவரும் நல்ல...
View Article2-வது முறையாக ரிலீசாகும் மான்யம் புலி
கடந்த ஆண்டு மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான புலி முருகன் படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை தெலுங்கில் மான்யம் புலி என்ற பெயரில் டப்பிங் செயது கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ...
View Articleவீறுகொண்டு எழுந்திருக்கும் சீக்கியர்கள்!
தமிழ்ப் படங்களுக்கான ஓவர்சீஸ் கலெக்ஷன் பெரும்பாலும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களை நம்பியிருக்கிறது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா போன்ற இடங்களில் தமிழ்ப் படங்களின் ரசிகர்கள் அவர்களே....
View Articleகேன்சரிலிருந்து மீண்டு 5 வருடங்கள் நிறைவு : மனிஷா கொய்ராலா கொண்டாட முடிவு
முதல்வன், இந்தியன், மும்பை எக்ஸ்பிரஸ், பாபா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித் திருப்பவர் பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா. பிஸியாக நடித்துக்கொண்டிருந்தவர் கடந்த 2012ம் ஆண்டு திடீரென்று கேன்சர் நோயால்...
View Articleஇயக்குனராகிறார் கங்கனா ரனவத்
வானம் க்ரிஷ் இந்தியில் இயக்கும் மணிகர்னிகா - தி குயின் ஆஃப் ஜான்சி படத்தில், ஜான்சி ராணி கேரக்டரில் நடிக்கிறார் கங்கனா ரனவத். சில படங்களில் இயக்குனருடன் சேர்ந்து ஸ்கிரிப்ட் ஒர்க்கில் ஈடுபட்டுள்ள...
View Articleபிரதமரை சந்தித்த 2.0 படத்தின் வில்லன் : பட தலைப்பை கேட்டு சிரித்த மோடி
பிரதமர் மோடியை இந்தி நடிகர் அக்ஷய்குமார் நேற்று சந்தித்து பேசினார். ரஜினியுடன் 2.0 படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் பாலிவுட் ஹீரோ அக்ஷய்குமார். இவர் இந்தியில் நடித்துள்ள படம், ‘டாய்லெட் - ஏக்...
View Articleஸ்ரீதேவிக்காக இசையமைத்தேன் : ஏ.ஆர்.ரகுமான்
ஸ்ரீதேவி கேட்டுக்கொண்டதால் மாம் படத்துக்கு இசையமைத்தேன் என ஏ.ஆர்.ரகுமான் கூறினார். லெ மஸ்க் என்ற ஹாலிவுட் படத்தை இயக்கி வருகிறார் ரகுமான். இதற்கிடையில் அவர் இசையமைப்பில் ஸ்ரீதேவி நடித்துள்ள மாம் படம்...
View Articleவாழ்க்கை வரலாறு எழுத அனுபவம் பத்தாது : வித்யாபாலன்
திரையுலகில் நட்சத்திரங்கள் சிலர் தங்களது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளனர். கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதையாக உருவான தி டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்தபிறகுதான் வித்யா பாலன்...
View Articleபாலிவுட் படத்திற்கு இசையமைக்கும் எஸ்.எஸ்.தமன்
இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன் முதல் முறையாக பாலிவுட் படத்திற்கு இசையமைக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னட படங்களுக்கு இசையமைத்த தமன் தற்போது பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார். பாலிவுட்டில் பல வெற்றி படங்களை...
View Articleரூ.8 கோடி சம்பளம் கேட்டு அதிர வைத்த ஹீரோயின்
பாகுபலி படம் இந்திய அளவில் பிரபாஸுக்கு பெயர் பெற்றுத்தந்திருக்கிறது. அடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகும் ‘சாஹு’ புதிய படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தமன்னா, ராஷ்மிகா...
View Articleகன்னடத்தில் நடிக்கும் எமி ஜாக்சன்
ரஜினிகாந்த், அக்ஷய் குமாருடன் 2.0 படத்தில் நடித்துள்ள எமி ஜாக்சன், தற்போது ஒரு ஆங்கிலப் படத்தில் நடிக்கிறார். இதற்கிடையே கன்னடத்திலும் அவர் நடிக்க உள்ளார். பிரேம் இயக்கும் தி வில்லன் என்ற படத்தில்...
View Articleமாஜி மனைவி மீது பாசம் பொழியும் ஹீரோ
நட்சத்திர தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவது அடிக்கடி நடக்கிறது. பிரபுதேவா-ரமலத், பிரகாஷ்ராஜ்-லலிதா குமாரி, டைரக்டர் விஜய்-அமலாபால், திலீப்-மஞ்சுவாரியர் என இந்த பட்டியல் நீள்கிறது....
View Articleபிரியங்கா சோப்ராவின் பேவாட்ச் படத்திற்கு ஏ சான்றிதழ்
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். பாலிவுட் கனவுக்கன்னி பிரியங்கா சோப்ரா, பேவாட்ச் என்ற ஹாலிவுட்டில் படத்தில் நடித்தார். இந்த படம்...
View Articleமாட்டுகறி சூப் நடிகைக்கு ‘ஆப்பு’
மின்சார கனவு படத்தில் நடித்த கஜோல் 20 வருடங்களுக்கு பிறகு தமிழில் வேலையில்லா பட்டதாரி 2ம் பாகத்தில் தனுஷுடன் நடிக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன் எருமை மாட்டு கறி சூப் தயாரிப்பது எப்படி ...
View Articleராஜமவுலி இயக்கத்தில் ரன்வீர்
தீபிகா படுகோனேவின் காதலர் ரன்வீர் சிங், துரு துருப்பான நடிப்பால் ராஜமவுலியை கவர்ந்துள்ளாராம். பாகுபலி 2வுக்கு பிறகு ராஜமவுலி இயக்கும் ஃபேன்டசி கதை படத்தில் ரன்வீர் சிங் நடிக்க பேச்சு நடக்கிறது. இதுவும்...
View Article