$ 0 0 பாகுபலி படத்தில் எதிரும் புதிருமாக மோதிக்கொள்பவர்கள் ஹீரோ பிரபாஸ், வில்லன் ராணா. கடந்த 5 வருடமாக ஒரே படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றி உள்ளனர். திரையில் எதிரிகளாக இருந்தாலும் நிஜத்தில் இருவரும் நல்ல நண்பர்கள். ...