$ 0 0 தமிழ்ப் படங்களுக்கான ஓவர்சீஸ் கலெக்ஷன் பெரும்பாலும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களை நம்பியிருக்கிறது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா போன்ற இடங்களில் தமிழ்ப் படங்களின் ரசிகர்கள் அவர்களே. அதைப் போலவே இந்திப் படங்களுக்கு பஞ்சாபிகள், ...