![]()
கோலிவுட்டில் ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபல ஹீரோக்கள் யாரும் தங்களுக்கு ‘பாடிகார்ட்’ நியமித்துக்கொண்டதில்லை. எங்கு சென்றாலும் தனியாகவே சென்று வருகின்றனர். பாலிவுட்டில் ஷாருக்கான் தொடங்கி எல்லா ஹீரோக்களுமே பாடிகார்ட் நியமித்திருக்கிறார்கள். ரசிகர்களிடமிருந்து தப்பிக்கவே இந்த ...