$ 0 0 ஸ்ரீதேவி கேட்டுக்கொண்டதால் மாம் படத்துக்கு இசையமைத்தேன் என ஏ.ஆர்.ரகுமான் கூறினார். லெ மஸ்க் என்ற ஹாலிவுட் படத்தை இயக்கி வருகிறார் ரகுமான். இதற்கிடையில் அவர் இசையமைப்பில் ஸ்ரீதேவி நடித்துள்ள மாம் படம் ஜூலையில் வெளிவர ...