$ 0 0 பிரதமர் மோடியை இந்தி நடிகர் அக்ஷய்குமார் நேற்று சந்தித்து பேசினார். ரஜினியுடன் 2.0 படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் பாலிவுட் ஹீரோ அக்ஷய்குமார். இவர் இந்தியில் நடித்துள்ள படம், ‘டாய்லெட் - ஏக் பிரேம் ...