நான் லக்னோ வரவில்லை போலி விளம்பரத்தை நம்பாதீங்க!: நடிகர் கோவிந்தா அலறல்
மும்பை: உத்தரபிரதேசத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக வெளியான போலி விளம்பரத்தை நம்ப வேண்டாம் என்று நடிகர் கோவிந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் கோவிந்தா தனது...
View Articleகொரோனாவுக்கு மூத்த நடிகை பலி: பாலிவுட் பிரபலங்கள் இரங்கல்
மும்பை: கொரோனா தொற்று பாதிப்பால் மூத்த பாலிவுட் நடிகை மாதவி கோக்தே மும்பையில் இறந்தார். அவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் ெதரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மூத்த பாலிவுட் நடிகை...
View Articleதொடர்ந்து வெறுப்பு கருத்துகளை கூறிவரும் நடிகை கங்கனாவை ஜெயிலில் போடுங்க;...
புதுடெல்லி: தொடர்ந்து வெறுப்பு கருத்துகளை கூறிவரும் கங்கனாவை ஜெயிலில் போடுங்க; இல்லாவிட்டால் அவரை மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வையுங்கள் என்று சீக்கிய குருத்வாரா தலைவர் காட்டத்துடன் தெரிவித்தார்....
View Articleமறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் வாழ்க்கை திரைப்படமாகிறது: இயக்குனர் தகவல்
பெங்களூரு: கன்னட முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் (46), கடந்த அக்டோபர் 29ம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதால், பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர...
View Articleபூஜா கனவு நிறைவேறியது
பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என பிசியாக நடித்து வருகிறார், பூஜா ஹெக்டே. தமிழில் 2012ல் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா ஜோடியாக ‘முகமூடி’ படத்தில் நடித்திருந்த அவர், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்...
View Articleதி மேட்ரிக்ஸ் 4ம் பாகத்தில் பிரியங்கா சோப்ரா
தமிழில் அறிமுகமாகி, பாலிவுட்டில் வளர்ந்து இப்போது ஹாலிவுட்டில் இருப்பவர் பிரியங்கா சோப்ரா. குவாண்டிகோ என்ற வெப் தொடரில் நடிக்க சென்றவர் பே வாட்ச் படத்தின் மூலம் பாலிவுட் நடிகை ஆகிவிட்டார். அவ்வப்போது...
View Articleகாந்தி ஆசிரமத்தில் நடிகர் சல்மான் கான்
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள காந்தி ஆசிரமத்துக்கு பாலிவுட் நடிகர் சல்மான் கான் திடீரென்று வந்தார். மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்ட அவர், பிறகு அங்கு...
View Articleமார்பிங் செய்யப்பட்டு மலையாள நடிகையின் ஆபாச படம் சமூக வலைத்தளத்தில் வெளியீடு:...
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகையின் மார்பிங் செய்த ஆபாச படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட குமரி வாலிபர் உள்பட 2 பேரை திருவனந்தபுரம் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். மலையாள படவுலகில் முன்னணி...
View Articleசெக் மோசடி வழக்கில் ஆஜராகாத நடிகை அமீஷா பட்டேலுக்கு வாரன்ட்
போபால்: மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக பணியாற்றியவர், பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல். திரைப்பட தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். தமிழில் விஜய்யுடன்...
View Articleகங்கனாவுக்கு கொலை மிரட்டல் போலீசில் புகார்
மும்பை: ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது விவசாயிகளின் போராட்டத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கங்கனா ரணாவத் கருத்துக்களை...
View Articleபெங்காலி நடிகைக்கு கொலை மிரட்டல்: வாலிபர் அதிரடி கைது
கொல்கத்தா: பெங்காலி நடிகை அருணிமா கோஷூக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை மேற்குவங்க போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பெங்காலி நடிகை அருணிமா கோஷ், லால்பஜார்...
View Articleசாலையில் நடந்து சென்ற போது செல்போனை பறிகொடுத்த பாலிவுட் நடிகை கதறல்: அபிஷேக்...
மும்பை: சாலையில் நடந்து சென்ற பாலிவுட் நடிகையின் செல்போனை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவத்தில், நடிகர் அபிஷேக் பச்சன், பாடகி ஷெர்லி ஆகியோர் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். பாலிவுட் நடிகை நிகிதா தத்தா ...
View Articleஅபர்ணாவின் திடீர் ஆர்வம்
மலையாள நடிகை அபர்ணா பாலமுரளிக்கு தமிழில் நடிக்க அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. காரணம், இங்கு அதிக சம்பளம், நட்சத்திர ஓட்டலில் தங்கும் வசதி, படப்பிடிப்பில் கேரவன், உதவியாளர்களுக்கு சம்பளம் போன்ற பல சலுகைகள்...
View Articleஹெலன் ரீமேக்கில் ஜான்வி கபூர்
மலையாளத்தில் மாத்துக்குட்டி சேவியர் இயக்கத்தில் அன்னா பென் நடிப்பில் வெளியான ஹெலன் என்ற படம், தமிழில் அருண் பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் அன்பிற்கினியாள் என்ற பெயரில் ரீமேக்...
View Articleஆந்திர வெள்ள நிவாரணத்துக்கு சிரஞ்சீவி, மகேஷ்பாபு ஜூனியர் என்.டி.ஆர் நிதி உதவி
ஆந்திர மாநில அரசு வெள்ள நிவாரண நிதி திரட்டி வருகிறது. இந்த நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் 25 லட்சம் ரூபாய் வெள்ள நிவாரண நிதியாக வழங்கி உள்ளார். இதேபோன்று ...
View Articleமின்னல் முரளி 24ம் தேதி ஓடிடி ரிலீஸ்
டொவினோ தாமஸ் நடிப்பில், பாசில் ஜோசப் இயக்கியுள்ள மின்னல் முரளி டிசம்பர் அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது . மின்னல் தாக்கிய ஒருவனுக்கு சூப்பர் பவர் கிடைத்தால் எப்படி இருக்கும் என்பதுதான்...
View Articleதெலுங்கு திருஷ்யத்தில் சுஜா வாருணி
வெங்கடேஷ் , மீனா நடிப்பில் தயாராகி, தெலுங்கில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கும் படம் 'த்ருஷ்யம் 2'. இப்படத்தில் நடிகை சுஜா வருணி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சிறிய இடைவெளிக்குப் பிறகு...
View Articleமாநகரம் இந்தி ரீமேக் நிறைவடைந்தது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஸ்ரீ, சந்தீப் கிஷன், முனிஷ்காந்த் நடித்த படம் மாநகரம். தற்போது இப்படத்தை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். இப்படத்துக்கு ‘மும்பைகர்’ என்று...
View Articleகட்டவுட்டுக்கு ஊற்றும் பாலாபிஷேக பாலை ஏழைக்கு கொடுங்கள்: சல்மான்கான் வேண்டுகோள்
சல்மான் கான் நடித்துள்ள அந்திம்: தி ஃபைனல் ட்ரூத் கடந்த 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் வெளியான தியேட்டர்களில் சல்மான் கான் ரசிகர்கள் சிலர் பட்டாசுகளை வெடிப்பது, சல்மான் கான்...
View Articleசல்மான் கான் படத்தில் நோ கிஸ் சீன்..!
55 வயதாகும் சல்மான் கான் திருமணமே செய்யவில்லை. இவருடன் தொடர்பு படுத்தப்படாத ஹீரோயின்கள் பாலிவுட்டில் கிடையாது என்ற குற்றச்சாட்டும் எப்போதும் உண்டு. மாஜி ஹீரோயின் சங்கீதா பிஜ்லானி முதல் தற்போதைய...
View Article