$ 0 0 பெங்களூரு: கன்னட முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் (46), கடந்த அக்டோபர் 29ம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதால், பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை ...