$ 0 0 மலையாள நடிகை அபர்ணா பாலமுரளிக்கு தமிழில் நடிக்க அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. காரணம், இங்கு அதிக சம்பளம், நட்சத்திர ஓட்டலில் தங்கும் வசதி, படப்பிடிப்பில் கேரவன், உதவியாளர்களுக்கு சம்பளம் போன்ற பல சலுகைகள் கிடைப்பதுதான். ...