$ 0 0 அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள காந்தி ஆசிரமத்துக்கு பாலிவுட் நடிகர் சல்மான் கான் திடீரென்று வந்தார். மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்ட அவர், பிறகு அங்கு வைக்கப்பட்டிருந்த நூற்பு ராட்டையை இயக்கினார். ...