$ 0 0 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஸ்ரீ, சந்தீப் கிஷன், முனிஷ்காந்த் நடித்த படம் மாநகரம். தற்போது இப்படத்தை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். இப்படத்துக்கு ‘மும்பைகர்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் ...