ரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா? அர்ஜுனனா?
பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் இந்தியிலும் பிரபலமானார். நேரடி இந்தி படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்து வந்தார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகும் சாஹோ படத்தில் ...
View Articleஹீரோயின் இயக்குவதால் வில்லன் நடிகர் விலகல்
இந்திய சுதந்திரத்துக்காக போராடியவர் ஜான்சி ராணி. அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக எண்ணியிருந்தவர் கங்கனா ரனாவத். மணிகர்ணிகா பெயரில் இந்தியில் உருவாகும் ஜான்சி ராணி கதையில்...
View Articleஆக்ஷன் காட்சிகளில் நடிக்க சம்மதித்த ஷ்ரத்தாவுக்கு ரூ.3 கோடி சம்பளம்
நடிகைகளில் அனுஷ்கா ரூ 3 கோடி சம்பளம் பெற்றதாக கூறுவதுண்டு. மற்ற ஹீரோயின்கள் யாருக்கும் அவ்வளவு பெரிய சம்பளம் தரப்பட்டதில்லை. பிரபாஸ் ஜோடியாக சாஹோ படத்தில் நடிக்க பல்வேறு ஹீரோயின்களிடம் பேச்சு நடந்தது....
View Articleவிமான பைலட் ஆகும் நடிகை
நடிகர், நடிகைகளின் வாழ்க்கை சரித்திரம் ஒருபக்கம் உருவாகும் அதேசமயம் விளையாட்டு துறையை சேர்ந்த டோனி, சச்சின், சாய்னா, மேரிகோம் போன்றவர்களின் வாழ்க்கை படங்களும் உருவாகின்றன. அடுத்து முதல் பெண்மணியாக...
View Article‘ஷூட்டிங்குக்கு லேட் ஆக கூடாதாம்’ தனி விமானத்தில் பறக்கும் கதாநாயகி
முகமூடி படத்தில் ஜீவா ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. தற்போது இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் வெவ்வேறு மாநிலங்களில் நடப்பதால் உடனுக்குடன் விமானத்தில் பறந்து சென்று...
View Articleகேன்சர் பாதித்த நடிகைக்கு விக் அனுப்பிய ஹீரோயின்
‘காதலர் தினம்’ படத்தில் நடித்தவர் சோனாலி பிந்த்ரே. அப்படத்தில் அவரது நடிப்பும், அழகும் பாராட்டு பெற்றது. பல்வேறு இந்தி படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென்று ஒரு...
View Articleபோனில் மெசேஜ் போட்டு நடிகையை வளைத்த அமெரிக்க பாடகர்
‘காதல் கோட்டை’ படத்தில் அஜீத், தேவயானி இருவரும் போனில் பேசியே காதல் ஜோடிகளாவார்கள். அந்தபாணியில் நடிகை பிரியங்கா சோப்ராவும், அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸும் காதல் ஜோடிகளான சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது....
View Articleவாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்ற ஹீரோயின்
தமிழில் வெளியான, ‘நேதாஜி’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் லிசா ரே. தெலுங்கு, இந்தி, கன்னட படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2012ம் ஆண்டு ஜாசன் டெஹ்னி என்பவரை மணந்தார். திருமணத்துக்கு பிறகும் லிசா...
View Articleகவர்ச்சி நடிகை சன்னி லியோனின் மெழுகு சிலை
டெல்லியில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியோன். சன்னிலியோன் தற்போது தமிழில் வீரமாதேவி படத்தில் நடித்து வருகிறார்....
View Articleஆடையை கழற்றும் கவர்ச்சி நடிகை
கடந்த 2011ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இந்தியா வெற்றி பெற்றால் கிரிக்கெட் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று அறிவித்து பரபரப்பானவர் பூனம் பாண்டே. அதற்கு பலர் தரப்பிலிருந்து எதிர்ப்பு...
View Articleஹாலிவுட் கோச்சிடம் நடிப்பு பயிற்சி பெறும் ஹீரோயின்
‘யாவரும் நலம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நீது சந்திரா. தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், சிங்கம் 3, வைகை எக்ஸ்பிரஸ், பிரம்மா டாட் காம் போன்ற படங்களில் நடித்திருப்பதுடன் தெலுங்கு, இந்தி ...
View Articleநடிகை உறுப்பு தானம் அறிவிப்பு : ரசிகர்கள் அதிர்ச்சி
கம்பீரம் படத்தில் கதாநாயகியாக நடித்ததுடன் என் சகியே, முத்திரை போன்ற படங்களில் குத்து பாடலுக்கு நடனம் ஆடியிருப்பவர் நடிகை ராக்கி சாவந்த். இந்தியில் ஏராளமான படங்களில் நடித்திருப்பதுடன், பல படங்களில் ஒரு...
View Articleஇயக்குனரான நடிகை திடீர் பதுங்கல்
தாம் தூம் படத்தில் நடித்திருப்பவர் கங்கனா ரனாவத். ‘வானம்’ படத்தை இயக்கியவர் கிரிஷ். இருவரும் வெவ்வேறு மொழிப் படங்களில் பிஸியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஜான்சி ராணி வாழ்க்கை படமான மணிகர்ணிகா...
View Articleசட்டை பட்டன் கழற்றி கவர்ச்சி போஸ் தந்த நடிகை
வெற்றி செல்வன், கபாலி, உலா, அழகுராஜா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ராதிகா ஆப்தே. தமிழில் கவர்ச்சி வேடங்களை ஏற்காத இவர் இந்தி மற்றும் ஆங்கில படங்களில் டாப்லெஸ்., நிர்வாணம்,...
View Articleநானா படேகர் வாழ்க்கையில் இருட்டான ரகசியங்கள் உள்ளது : டிம்பிள் கபாடியா
பொம்மலாட்டம், காலா படங்களில் நடித்திருப்பவர் பாலிவுட் நடிகர் நானா படேகர். இவர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் தொல்லை புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி சக நடிகர்கள் கருத்து சொல்ல ...
View Articleநடிகை வாரிசின் கவர்ச்சியால் ரசிகர்கள் ஷாக்
நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் ஜான்வி ஏற்கனவே நடிகையாகிவிட்டார். இந்தியில் அவர் நடித்த தடக் படம் சமீபத்தில் வெளியானது. மற்றொரு புதிய படத்தில் தற்போது நடிக்க...
View Articleஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார் தீபிகா
டெல்லியை சேர்ந்த லட்சுமி அகர்வால், தனது 15 வயதில் ஆசிட் வீச்சுக்கு ஆளானார். அவரை ஒரு தலையாக ஒருவன் காதலித்தான். அந்த காதலை லட்சுமி ஏற்கவில்லை. இதனால் லட்சுமி முகத்தில் அவன் ஆசிட் வீசினான். ...
View Articleபாலியல் தொல்லை தந்த இயக்குனருக்கு நடிகை பளார் : வீடியோ வெளியானதால் பரபரப்பு
மீ டூ விவகாரம் திரைப்பட துறையில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஹாலிவுட் ஹீரோயின்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் தொல்லைபற்றி வெளிப்படையாக மீ டூ ஹாஷ்டேக்கில் கடந்த ஆண்டு தெரிவித்தனர். அது...
View Articleமீ டூ விவகாரத்தால் புதிய படத்திலிருந்து நானா படேகர் விலகல்
காலா படத்தில் வில்லனாக நடித்தவர் நானா படேகர். பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்திலும் நடித்திருந்தார். இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருக்கும் அவர் தற்போது, இந்தியில் ஹவுஸ்புல் 4ம் பாகம் படத்தில்...
View Articleலெஸ்பியனான தனுஸ்ரீ என்னை பலமுறை பலாத்காரம் செய்தார்: நடிகை ராக்கி சாவந்த்...
தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. பல்வேறு இந்தி படங்களிலும் நடித்துள்ளார். மீடூ இயக்கத்தில் இணைந்த தனுஸ்ரீ, ‘கடந்த 10 ஆண்டுக்கு முன் படத்தில் இணைந்து நடித்தபோது தனக்கு நடிகர்...
View Article