$ 0 0 முகமூடி படத்தில் ஜீவா ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. தற்போது இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் வெவ்வேறு மாநிலங்களில் நடப்பதால் உடனுக்குடன் விமானத்தில் பறந்து சென்று படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். ...