$ 0 0 டெல்லியை சேர்ந்த லட்சுமி அகர்வால், தனது 15 வயதில் ஆசிட் வீச்சுக்கு ஆளானார். அவரை ஒரு தலையாக ஒருவன் காதலித்தான். அந்த காதலை லட்சுமி ஏற்கவில்லை. இதனால் லட்சுமி முகத்தில் அவன் ஆசிட் வீசினான். ...