$ 0 0 நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் ஜான்வி ஏற்கனவே நடிகையாகிவிட்டார். இந்தியில் அவர் நடித்த தடக் படம் சமீபத்தில் வெளியானது. மற்றொரு புதிய படத்தில் தற்போது நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ...