$ 0 0 இந்திய சுதந்திரத்துக்காக போராடியவர் ஜான்சி ராணி. அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக எண்ணியிருந்தவர் கங்கனா ரனாவத். மணிகர்ணிகா பெயரில் இந்தியில் உருவாகும் ஜான்சி ராணி கதையில் நடிக்க வாய்ப்பு வந்தபோது கங்கனா ...