ஹாலிவுட் ஹீரோவுக்கு பயந்து டைட்டில் மாற்றிய பிரபுதேவா
ஹாலிவுட் ஹீரோ சில்வஸ்டர் ஸ்டேலோனுக்கு பயந்து தான் இயக்கும் பட டைட்டிலை மாற்றினார் பிரபுதேவா. தமிழில் போக்கிரி, வில்லு உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபுதேவா தற்போது பாலிவுட் படங்களை இயக்குகிறார். ஷாஹித்...
View Articleஹீரோயின்கள் மீது வில்லன் நடிகர் தாக்கு
துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்தவர் வித்யுத் ஜம்வால். தற்போது இந்தி படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவர் கூறியதாவது: என்னுடைய சண்டை காட்சிகளை ரசிகர்கள் பாராட்டுவது சந்தோஷமாக இருக்கிறது. நான் எப்போதும்...
View Articleஅரைகுறை ஆடை பார்ட்டி வீடியோ பூனம் பாண்டே அதிர்ச்சி
அரை குறை ஆடையுடன் பூனம் பாண்டே கொண்டாடிய பார்ட்டி வீடியோ ரிலீஸ் ஆனதில் அப்செட் ஆனார். கடந்த 2011ம் ஆண்டு இந்தியா உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றால் மைதானத்தில் நிர்வாணமாக தோன்றுவேன் என்று ...
View Articleவீட்டுக்குள் பார் வைத்திருக்கும் நடிகை
தனது பங்களாவில் பார் வைத்திருக்கும் நடிகை, எந்நேரமும் போதையில் தள்ளாடுகிறாராம். இந்தியில் சாஹெப் பீவி அவுர் கேங்ஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மாஹி கில். சைப¢ அலிகான் நடித்த புல்லட் ராஜா படத்தில்...
View Articleதமிழ் படத்தில் நடிக்க மாட்டேன் : ஆமிர்கான் திட்டவட்டம்
மொழி தெரியாததால் தமிழ், தெலுங்கு என எந்த தென்னிந்திய படத்திலும் நடிக்க மாட்டேன் என்றார் ஆமிர்கான். இது பற்றி அவர் கூறியதாவது: மராட்டி மொழியை கற்பது உண்மைதான். மராட்டிய படத்திலும் நடிக்க விரும்புகிறேன்....
View Articleபரத் பட ஹீரோயின் அடாவடி : போலீஸ், ரசிகர்கள் கோபம்
சன்னி லியோனின் பாதுகாவலர்கள் செய்த அடாவடிதனத்தால் போலீசாரும், ரசிகர்களும் கோபம் அடைந்தனர். நடிகை சன்னி லியோன் ஜாக்பாட் என்ற இந்தி படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் காதல் பரத், சச்சின் ஜோஷி...
View Articleஇந்தியில் ரீமேக் : ரமணா படத்தில் ஸ்ருதிஹாசன்
3 ஹீரோயின்களை பின்னுக்கு தள்ளிவிட்டு ÔரமணாÕ ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் ஸ்ருதி ஹாசன். தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த், சிம்ரன் நடித்த படம் ‘ரமணா‘. இப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது....
View Articleநடிகர் சஞ்சய் தத்துக்கு சிறையில் மது?
நடிகர் சஞ்சய் தத்துக்கு சிறையில் பீர், ரம் போன்ற மதுபானங்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அது குறித்து விசாரணை நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. மும்பையில் கடந்த 93ம் ஆண்டு...
View Articleசீனியர் நடிகைகளை ஒதுக்கும் ஹீரோக்கள் மாடல் அழகிகளுக்கு கிராக்கி
சீனியர் நடிகைகளை ஒதுக்கும் ஹீரோக்கள் தங்களுக்கு ஜோடியாக இளம் மாடல் அழகிகளை ஒப்பந்தம் செய்கின்றனர். சில மாதங்களுக்கு முன் டோலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்க காஜலிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. அவர் நடிக்க...
View Articleஆஸி. நடிகையுடன் பவன் கல்யாண் 3வது கல்யாணம்?
டோலிவுட் நடிகர் பவன் கல்யாண் ஆஸ்திரேலிய நடிகையை மணக்க உள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது. டோலிவுட் நடிகர் பவன் கல்யாண். இவருடன் டீன்மார் என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தார் தனஹா மார்க்ஸ். ஆஸ்திரேலியா...
View Articleஇருநூறு ப்ளஸ் கோடி...
இனி அந்த பருப்பு வேகாது. 2013ம் ஆண்டு அதை சுத்தமாக மாற்றிவிட்டது. யெஸ், இனி நூறு ப்ளஸ் கோடி வசூலை எந்தப் படம் கடந்தாலும் அது சுமாரான வெற்றிதான். எந்தப் படம் குறைந்தது 200 ...
View Articleகுண்டு சட்டிக்குள் தொடரும் சாதனை...
அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. மிகச் சின்ன ஏரியா. மல்டி ப்ளக்ஸில் பெரும்பாலும் இந்தி, தமிழ், தெலுங்கு, ஹாலிவுட் படங்களே ஆக்ரமிக்கின்றன. எனவே சிங்கிள் ஸ்கிரீனில், குறிப்பாக பி, சி சென்டர்களை...
View Articleநிர்வாண நடிகையிடம் சில்மிஷம் அலறியடித்து அறைக்குள் ஓட்டம்
நிர்வாணமாக நடிக்க ஓடத் தயார் என்று கூறிய பூனம் பாண்டேவை குடிமகன்கள் துரத்தியதால் அலறியடித்து அறைக்குள் ஓடினார். இந்தி, கன்னட படங்களில் நடித்து வருகிறார் பூனம் பாண்டே. 2011ம் ஆண்டு நடந்த சர்வதேச...
View Articleஹீரோயின்-இயக்குனர் மோதல் காமசூத்ரா படம் வெளியாகுமா?
காமசூத்ரா பட ஹீரோயின் ஷெர்லின் சோப்ரா, இயக்குனர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதனால், இந்த படத்தில் இருந்து நடிகை வெளியேறினார். இந்தியில் முப்பரிமாணத்தில் உருவாகிறது காமசூத்ரா படம். ருபேஷ் பால்...
View Articleமாஜி காதலி முன் மனைவிக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்த அமிதாப்
மாஜி காதலி ரேகா முன் மனைவி ஜெயாபச்சனுக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் அமிதாப்பச்சன். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன். இவருடன் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் ரேகா. அப்போது ...
View Articleபூனம் பாண்டே கைதுக்கு கோர்ட் இடைக்கால தடை
கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவை கைது செய்ய கர்நாடக ஐகோர்ட் தடை விதித்தது. கடந்த 2011ம் ஆண்டு கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே, உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வெற்றிபெற்றால் கிரிக்கெட் மைதானத்தில்...
View Articleபடப்பிடிப்பின் போது நடிகர் ஷாருக்கான் காயம்
ஹேப்பி நியூஇயர் என்ற படப்பிடிப்பின் போது பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் காயம் அடைந்தார். மும்பை புறநகரில் 5 நட்சத்திர ஓட்டலில் நடந்த படப்பிடிப்பின் போது ஷாருக்கான் காயமடைந்தார். காயமுற்ற ஷாருக்கான்...
View Articleகாதலனை பிரியாதே... தோழிகள் அட்வைசால் தீபிகா குழப்பம்
காதலனை விட்டு பிரியாதே என்று தீபிகா படுகோனுக்கு தோழிகள் அட்வைஸ் தந்ததால் அவர் குழப்பத்தில் உள்ளார். கோச்சடையான் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் தீபிகா படுகோன். பாலிவுட்டில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக...
View Articleஅமீஷா பட்டேல் காயம்
பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் மாடியிலிருந்து ஓடிவரும்போது தவறி விழுந்து காயம் அடைந்தார். புதிய கீதை படத்தில் விஜய் ஜோடியாக நடித்தவர் அமீஷா பட்டேல். இந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்தி படம்...
View Articleஒரே நேரத்தில் 2 நிகழ்ச்சி இலியானாவுக்கு குழப்பம்
ஒரே நேரத்தில் 2 படங்களின் நிகழ்ச்சிக்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் குழப்பம் அடைந்தார் இலியானா. கோலிவுட் முதல் பாலிவுட் வரை பட ரிலீசுக்கு முன்பு அப்படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின்கள் ஊர் ஊராக...
View Article