$ 0 0 துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்தவர் வித்யுத் ஜம்வால். தற்போது இந்தி படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவர் கூறியதாவது: என்னுடைய சண்டை காட்சிகளை ரசிகர்கள் பாராட்டுவது சந்தோஷமாக இருக்கிறது. நான் எப்போதும் டூப் நடிகரை பயன்படுத்தியதில்லை. ...