$ 0 0 காதலனை விட்டு பிரியாதே என்று தீபிகா படுகோனுக்கு தோழிகள் அட்வைஸ் தந்ததால் அவர் குழப்பத்தில் உள்ளார். கோச்சடையான் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் தீபிகா படுகோன். பாலிவுட்டில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்கிறார். இவரும் ...