நடிகருடன் காதல்? கிருத்தி சனோன் அலறல்
மகேஷ்பாபு, ஷாருக்கான் படங்களில் நடித்தவர் கிருத்தி சனோன். தமிழிலும் நடிக்க வாய்ப்பு வந்தது. கால்ஷீட் பிரச்னையால் பின்னர் வேறு நடிகைக்கு வாய்ப்பு கைமாறியது. தற்போது இந்தியில் ‘ராப்டா’ படத்தில் நடித்து...
View Article‘உத்தா பஞ்சாப்’பைத் தொடர்ந்து அனுராக்கின் புதிய படத்துக்கும் சிக்கல்
இயக்குனர் அனுராக் காஷ்யப் தயாரித்திருந்த ‘உத்தா பஞ்சாப்’ படத்துக்கு தணிக்கைக் குழு சான்றிதழ் தர மறுத்தது. இதையடுத்து நீதிமன்றம் சென்று சான்றிதழ் பெற்று கடந்த வாரம் படத்தை ரிலீஸ் செய்தார். இந்த...
View Articleஇத்தாலிக்கு திடீர் டூர் கணவரை பற்றி பேசாத அசின்
கோலிவுட்டில் விஜய், அஜீத்துடன் நடித்துக்கொண்டிருந்த அசின் திடீரென்று பாலிவுட்டில் நடிக்கச் சென்றார். முதலில் அவருக்கு கிடைத்த வரவேற்பு பிறகு குறைந்துபோனது. 3 வருடம் மட்டுமே தாக்கு பிடிக்க முடிந்தது....
View Articleதீபிகா படுகோன் சம்பளம் ரூ.12 கோடி
மும்பை: தமிழில் ‘கோச்சடையான்’ படத்தில் நடித்தவர் இந்தி நடிகை தீபிகா படுகோன். இவர் இப்போது ‘XXX’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலி...
View Articleவிடுதலைப் புலியாகிறார் மனோஜ் மஞ்சு
சென்னை: தெலுங்கு ஹீரோவும் நடிகர் மோகன் பாபுவின் மகனுமாகிய மனோஜ் மஞ்சு விடுதலைப்புலியாக நடிக்கிறார். இலங்கையில் நடந்த போர் பின்னணியை வைத்து, ‘ஓக்கடு மிகிலடு’ என்ற தெலுங்கு படத்தை இயக்குகிறார் அஜய்...
View Articleசீனியர் நடிகருடன் நடிக்க நயன்தாரா மறுப்பா?
சீனியர் நடிகர் வெங்கடேஷ். இவருடன் ஏற்கனவே ‘லஷ்மி’ தெலுங்கு படத்தில் இணைந்து நடித்துள்ள நயன்தாரா மீண்டும் தமிழ், தெலுங்கில் உருவாகும் புதியபடத்தில் நடிக்கிறார். தமிழில் ‘செல்வி’, தெலுங்கில்...
View Articleபாலிவுட்டில் பரபரப்பு : காதலியுடன் சல்மான் கான் திருமணம்?
மும்பை: இந்தி நடிகர் சல்மான் கான் தனது காதலியை ரகசியத் திருமணம் செய்துகொண்டதாக தகவல் கள் வெளியாகி உள்ளது. இந்தி நடிகர் சல்மான் கான் தன்னுடன் நடித்த பல்வேறு நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்டவர். ஆனால், ...
View Articleமுத்தக்காட்சியில் நடிக்க மறுக்கும் சன்னி லியோன் : ஹீரோ அதிர்ச்சி
ஆபாச வீடியோக்களில் நடித்திருப்பவர் சன்னி லியோன். சில வருடங்களுக்கு முன் இந்தி படங்களில் என்ட்ரியாகி கவர்ச்சி அலையால் ரசிகர்களை வளைத்துப்போட்டார். அவரை பாலிவுட் நட்சத்திரங்கள் கடுமையாக விமர்சித்தனர்....
View Articleகவர்ச்சியால் கைகோர்த்த நடிகைகள்
ஆபாச நடிகை சன்னி லியோன் இந்தியில் நடிக்க வந்த புதிதில் அவரை பாலிவுட் ஹீரோயின்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. சன்னியின் பெயரை சொல்லி கருத்து கேட்கும்போது அவரைப்பற்றி என்னிடம் கேட்காதீர்கள் என சக...
View Articleபட்டையை கிளப்ப வருகிறார் ஜெனிலியாவின் கணவர்!
அதுசரி. ‘ஓர் இசைக் கலைஞனின் பயணம்’ என்று தலைப்பு வைத்தால் உடனே இந்தப் பக்கத்தை படித்து விடுவீர்களா என்ன?! அதனால்தான் சும்மா உலுலாயிக்கி இப்படியொரு ஹெட்டிங். அதற்காக ‘பேன்ஜோ’ (Banjo) இந்திப் படத்தை...
View Articleஉதவி இயக்குநரின் காதல்
சுக்கிரன் எங்கு இருக்கிறார் என்று ஏழு கடல் ஏழு மலை தாண்டி தேடவே வேண்டாம். அவர் சம்மணமிட்டு அமர்ந்திருப்பது தெலுங்கில். அதுவும் நடிகர் ‘நான் ஈ’ புகழ் நானியின் கரியரில். சந்தேகமென்றால் ஓர் எட்டு ...
View Articleஒரு சமயத்தில் ஒரு பெண்ணுடன் மட்டும்...
அமிதாப்போடு முதன்முறையாக இணைந்து நடிக்கிறார் அமீர்கான். படத்தின் பெயர் ‘தங்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ஒரு சமயத்தில் ஒரு பெண்ணுடன் மட்டுமே டேட்டிங் என்கிற கொள்கையில் உறுதியாக இருப்பதாக தன்னுடன் ‘பார் பார்...
View Articleதீபிகா - கேத்ரினா மோதல் முற்றுகிறது : ஜிம் மாஸ்டருக்கு புது கண்டிஷன்
கோலிவுட்டில் ஹீரோயின்கள் மோதலை தவிர்த்து நட்பு பாராட்ட தொடங்கி உள்ளனர். ஆனால் ஒரே படத்தில் இணைந்து நடிக்கும் சூழலில் ஈகோ தலை நீட்டுகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவிருந்தார்....
View Articleமேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் பாகுபலி பிரபாஸ் சிலை
‘பாகுபலி’ படத்தில் பிரபாஸ் நடித்த கேரக்டரின் மெழுகுச் சிலையை, பாங்காக்கில் இருக்கும் மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் வைக்க உள்ளனர். உலகப் புகழ் பெற்றவர்களின் மெழுகுச் சிலைகளைக் கொண்ட மியூசியம் லண்டனில்...
View Articleகன்னட நடிகை குட்டி ராதிகா 2வது திருமணம் செய்தாரா?
பெங்களூரு: கன்னட நடிகையும், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மனைவியுமான குட்டி ராதிகா இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் வேகமாக செய்தி பரவி வருகிறது. கர்நாடக முன்னாள் முதல்வர்...
View Articleடாப்ஸி ஆடம்பரம்
ஹாலிவுட் ஆணழகன் பிராட் பிட்டை அவரது மனைவி பேரழகி ஏஞ்சலினா ஜோலி பிரிந்துவிட்டார். எனவே, பிராட் பிட்டை நான் திருமணம் செய்துகொள்ள ரெடியாக இருக்கிறேன் என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார் ராக்கி...
View Articleகர்ப்பத்திலும் கவர்ச்சி காட்டிய நடிகை
‘காபில்’ படத்தில் ஹ்ரித்திக் ரோஷனுடன் சூடான முத்தக் காட்சியில் போதும் போதும் எனும் அளவுக்கு ஒன்பது டேக் வாங்கியிருக்கிறார் யாமி கவுதம். கர்ப்பமாக இருக்கும்போது இந்திய நடிகைகள் பெரும்பாலும் வெளியில்...
View Articleமன அழுத்தத்தில் கண் கலங்கிய தீபிகா
கோச்சடையான் நாயகி தீபிகா படுகோன், மன அழுத்தத்திலிருந்து தான் விடுபட்ட சம்பவத்தை கூறி கண்கலங்கினார். இதுபற்றி அவர் கூறியது: இன்றைக்கு நாம் என்னவிதமான சமுதாயத்தில் வாழ்கிறோம் என்பதை உணரவேண்டியது மிக...
View Articleவேதாளம் ரீமேக்கில் பவன் கல்யாண்
விஜய், மோகன்லால் நடிப்பில் ரிலீசான ‘ஜில்லா’ படத்தை இயக்கியவர், ஆர்.டி.நேசன். தற்போது அஜீத் நடித்த ‘வேதாளம்’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து இயக்குகிறார். இதை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். அஜீத்...
View Articleரசிகர்களிடம் சிக்கிய நடிகை காயத்துடன் தப்பினார்
சமீபத்தில் வெளியான கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், காதலியாக நடித்திருப்பவர் திஷா படானி. இதற்கு முன் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள நகை...
View Article