$ 0 0 கோலிவுட்டில் விஜய், அஜீத்துடன் நடித்துக்கொண்டிருந்த அசின் திடீரென்று பாலிவுட்டில் நடிக்கச் சென்றார். முதலில் அவருக்கு கிடைத்த வரவேற்பு பிறகு குறைந்துபோனது. 3 வருடம் மட்டுமே தாக்கு பிடிக்க முடிந்தது. கவர்ச்சி பாத்திரங்களை ஏற்காமல் தவிர்த்து ...