$ 0 0 கோச்சடையான் நாயகி தீபிகா படுகோன், மன அழுத்தத்திலிருந்து தான் விடுபட்ட சம்பவத்தை கூறி கண்கலங்கினார். இதுபற்றி அவர் கூறியது: இன்றைக்கு நாம் என்னவிதமான சமுதாயத்தில் வாழ்கிறோம் என்பதை உணரவேண்டியது மிக முக்கியம். போட்டி நிறைந்த ...