$ 0 0 லிங்குசாமி தெலுங்கு மற்றும் தமிழில் இயக்கி வரும் படத்தில் தெலுங்கு முன்னணி ஹீரோ ராம் பொத்தனேனி நடிக்கிறார். கிருத்தி ஷெட்டி ஹீரோயின், அக்ஷரா கவுடா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஆதி பினிஷெட்டி வில்லன். தேவி ...