$ 0 0 தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்தார்கள். இந்த காலகட்டத்தில் தனது மகன் பெருமைபடும் விதமாக நடந்து கொண்டதாக நாகார்ஜுனா கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் பங்கர்ராஜூ பட நிகழ்ச்சியில் ...