$ 0 0 மலையாள முன்னணி நடிகர் மம்முட்டி சட்டம் படித்த வழக்கறிஞர், அதற்கு முன்பாக எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் எம்.ஏ படித்தார். இந்த கல்லூரியில் மம்முட்டியுடன் நடித்த மாணவர்களின் ரியூனியன் சந்திப்பு நிகழ்ச்சி நடந்ததது. 70 ...