![]()
கன்னடத்தில் நடிக்கும் ஜான்சி, தமிழில் நடித்துள்ள சின்ட்ரெல்லா, மிருகா ஆகிய படங்ளின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார் ராய் லட்சுமி. திடீரென்று தமிழில் அவருக்கு புதுப்பட வாய்ப்புள் குறைந்துவிட்டதை சுட்டிக்காட்டினால், கோபப்படாமல் கூலாக சிரிக்கிறார். ...