$ 0 0 கொரோனா பாதிப்பால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சினிமா படப்பிடிப்புகளுக்கு தெலங்கானா அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் பல்வேறு தெலுங்கு படங்களின் ஷூட்டிங் ஐதராபாத்தில் விரைவில் தொடங்க உள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் ...