$ 0 0 பாலிவுட் நடிகர் அமிதாப் பட்ஷனுக்கு இந்த ஆண்டிற்கான சிறந்த ஆளுமை விருது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) வழங்கப்பட உள்ளது. 75 வயதான மூத்த நடிகரான இவர் 190 இந்திய படங்களில் நடித்துள்ளது ...