![]()
‘கோச்சடையான்’ படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தவர் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். தற்போது அவர் இந்தியில் நடித்துள்ள ‘பத்மாவதி’ படம் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. இப்படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி. இப்படத்தின் படப்பிடிப்பின்போது வடநாட்டில் சஞ்சய் ...