$ 0 0 ஆந்திர மாநிலத்தின் திரைப்பட விருதான நந்தி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டுக்கான என்.டி.ஆர் தேசிய விருது கமல் ஹாசனுக்கு வழங்கப்படுகிறது. 2016-ஆம் ஆண்டுக்கான என்.டி.ஆர் விருதை ரஜினிகாந்த் பெறுகிறார். தேசிய விருது பெற்ற பாகுபலி ...