$ 0 0 மும்பை: அமிதாப்பச்சன் எழுதிய கவிதைக்கு நடனம் ஆடுகிறார் மஞ்சு வாரியர். அமிதாப்பச்சனுடன் விளம்பர படமொன்றில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்தார். அப்போது அவருடன் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பை இருவரும் தொடர்ந்து வருகின்றனர். ...