$ 0 0 ‘அலியா பட் உங்களை மாதிரியே நடிக்கிறார்; உங்களை மாதிரியே சிரிக்கிறார்’’ என யாராவது ஒப்பிட்டுப் பேசினால் செம கடுப்பாகிறார் கரீனா கபூர். தினம் தினம் இப்படிக் கேட்டு காது புளிக்கிறதாம். ‘‘என்னை மாதிரி நடிக்கத்தான் ...