$ 0 0 பாலிவுட்டில் பெண்கள் மேக்கப் ஆர்ட்டிஸ்டாகப் பணியாற்றக் கூடாது என மேக்கப் ‘மேன்’ சங்கம் அடம் பிடித்ததுதான் கடந்த வார பாலிவுட் பரபரப்பு. இத்தனைக்கும் நடிகைகள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் பெண் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்கள் உண்டு. ...