$ 0 0 பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பான் மசாலா விளம்பரத்தில் நடித்திருந்தார். இதுகுறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தது. சிகரெட்டுக்கு எதிராக விழிப்புணர்வு படத்தில் நடித்த அக்ஷய்குமார் பான் மசாலா விளம்பரத்தில் நடிக்கலாமா? என்ற கேள்வி எழுந்தது. ...